சீனாவின் புதிய தயாரிப்பு வெளியீடு டிக்-போர்னே ¦ Tick Virus Made in China
சீனாவின் புதிய வெளியீடு டிக் வைரஸ்
தொழில்நுட்பம் கண்டு ஏற்றம் பெற்ற உலகில்
ஒரு கொரானா எனும் உயிர்கொல்லி கிருமி
படுத்தும்பாடு போதாதென்று சீனா அறிமுகப்படுத்தும்
அரியதோர் கண்டுபிடிப்பு டிக்-போர்னே
Made in China
கொரோனாவில் இருந்து எப்போது மீளப்போகிரோம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் சீனா புதிதாக "டிக்-போர்னே" என்ற மற்றொரு வைரஸை அறிமுகப்படுத்துயுள்ளது.
கொரோனாவிற்கான எதிர்ப்பு மருந்துகள் உலக நாடுகளில் வெவ்வேறு படிநிலைகளில் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில் புதிதாக பரவும் இத்தகைய வைரஸ் நாட்டு மக்களிடத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 37 பேருக்கும், அன்ஹூய் மாகாணத்தில் 23 பேருக்கும் மொத்தமாக 60 பேருக்கு இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர் என சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்ட 60 பேரில் 7 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை நோய் கிருமியும் கொரோனா வைரஸ் போன்றே சளி மற்றும் ரத்தம் வழியாக பரவக்கூடிய ஒன்றாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதற்காக பயப்பட தேவையில்லை என்றும் சீன மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உண்ணிகளிடமிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் பரவுவியதாகவும் பின் இக்கிருமி மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கு பரவி வருவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
தொடக்கத்திலேயே இதன் தாக்கத்தை குறைக்க வேண்டும் இல்லாவிட்டால் அனைவரும் வீட்டிலேயே முடங்குவது உறுதி.
Nice..work
ReplyDeleteNice..work
ReplyDeleteNice..work
ReplyDeleteThank u
DeleteGood
ReplyDeleteThanks
DeleteSuper
Deletethank u
DeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteput follow option
ReplyDelete